Friday, 29 November 2019

வரலாற்றின் தந்தை

வரலாற்றின் தந்தைஎரோடோட்டசு 

எரோடோட்டசு ( Herodotus).

அனட்டோலியாவில் உள்ள ஆலிகார்னாசசைச் ( Halicarnassus) சேர்ந்த ஒரு கிரேக்க வரலாற்று அறிஞா் ஆவார். கிமு 5 ஆம் நூற்றாண்டில் (கிமு 484 - கிமு 425) வாழ்ந்த இவர் மேற்கு நாடுகளின் பண்பாட்டில் வரலாற்றின் தந்தை எனப்படுகிறார்.

தேவையான தகவல்களை முறைப்படியாகச் சேகரித்து, ஓரளவுக்கு அவற்றின் துல்லியத்தைச் சோதித்து, ஒழுங்கான அமைப்பில் அவற்றைத் தெளிவாக விளக்கிய முதல் வரலாற்று ஆய்வாளர் இவராவார்.

எனவே இவர் வரலாற்றின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்

No comments:

Post a Comment