Wednesday, 4 December 2019

Twichers

Twichers என்று ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு இது பறவை ஆர்வலர்களை குறிக்கும் ஒரு வார்த்தை .
பறவைகளை கண்காணித்து அவரின் வாழ்வு முறையில் பதிவு செய்வது என்பது ஒரு வகையான நல்ல பொழுதுபோக்கு. அவற்றின் வாழிடங்கள் அவை முட்டையிடும் பருவம் அவருடைய வாழ்நாள் என பலதும் இந்த பறவை கண்காணிப்பில் அடங்கும்.
twichers என்ற இந்த வார்த்தைக்கு அதீத பறவை ஆர்வலர்கள் என்கிறார்கள். இதுவரை அவர்கள் வாழ்நாளில் எத்தனை பறவைகளை பார்த்து இருக்கிறார்கள் மற்றவர்கள் பார்க்காத பறவைகள் பட்டியல் அவர்களிடம் இருக்கும் மேலும் பறவைகளின் கண்காணிப்பு எண்ணிக்கையை அவர்கள் கூட்டிக் கொண்டே வருவார்கள் இப்படி சற்று அதிக ஆர்வம் உள்ள பறவை ஆர்வலர்களை ஆங்கிலத்தில் twichers என்று அழைக்கிறார்கள்.

No comments:

Post a Comment