எப்படியும் வாழலாம் என்று நினைக்கக்கூடாது இப்படித்தான் வாழணும் என்று வாழ்ந்தால் தான் அது வாழ்க்கை.
வசதி வாய்ப்புகாக எதை வேண்டுமானாலும் செய்ய கூடாது எல்லோரும் வாழணும் எல்லோரும் நல்லா இருக்கணும் என்று நினைப்பவன் தான் மனிதன். அந்த மனிதன் தர்மத்தை மீறக்கூடாது இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்ந்தால்தான் மனநிம்மதி கிடைக்கும்.
மன நிம்மதி இருந்தால்தான் வாழ்க்கை, இல்லை என்றால் அது வாழ்க்கை அல்ல.
உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் அவர்கள் சொன்ன வாக்கியம் இது.

No comments:
Post a Comment