சபாபதி
நான் ரசித்து பார்த்த திரை படங்களில் ஒன்று சபாபதி இந்த படத்தின் கதை சம்பந்த முதலியார் அவர்கள் .
நான் ரசித்து பார்த்த திரை படங்களில் ஒன்று சபாபதி இந்த படத்தின் கதை சம்பந்த முதலியார் அவர்கள் .
1942ஆம் ஆண்டு முழு நீள நகைச்சுவை திரைப்படமாக ஏவி மெய்யப்பன் அவர்கள் இயக்கியிருந்தார் . இந்த படத்தில் மெய்யப்பச் செட்டியார் அவர்கள் இரண்டு விஷயத்தை முன் வைத்திருக்கிறார்கள் ஒன்று ஒரு முழு நீள நகைச்சுவை படமாக எடுத்தது.
இரண்டாவது, எப்போதுமே கதாநாயகன் காட்டாமல் கதாநாயகனுடன் ஒரு நகைச்சுவை நடிகரை நடிக்க வைத்து முழு நீள நகைச்சுவை படமாக இந்த படத்தை எடுத்தது.
இது இன்றளவும் தமிழ் சினிமாவில் இந்த பாணி தொடர்கிறது.இந்த படம் தயாரிக்க ஆன செலவு 32 ஆயிரம் ரூபாய் அந்த காலத்தில் இது மிகப்பெரிய தொகை. கல்கி அவர்கள் ஒரு மிகுந்த ரசனைமிக்க ஒரு மனிதர் .
தனது கல்கி இதழில் இரண்டு பக்கத்திற்கு இந்த படத்தின் விமர்சனத்தை எழுதியிருந்தார் இன்னொரு ஆச்சரியமான ஒரு செய்தியும் உண்டு இத்திரைப்படத்தில் நடித்த கதாநாயகி கதாநாயகி வழங்கப்பட்ட சம்பளம்.
தனது கல்கி இதழில் இரண்டு பக்கத்திற்கு இந்த படத்தின் விமர்சனத்தை எழுதியிருந்தார் இன்னொரு ஆச்சரியமான ஒரு செய்தியும் உண்டு இத்திரைப்படத்தில் நடித்த கதாநாயகி கதாநாயகி வழங்கப்பட்ட சம்பளம்.
இந்த படத்துக்கு ஹீரோ வாங்கிய சம்பளம் 67 ரூபாய் ஹீரோயினுக்கு 45 ரூபாய் வழங்கியதாக சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment