திசுவியல் என்பது ஆரோக்கிய நிலையில் உள்ள திசுக்களைப் பற்றிய படிப்பு.
நோய்த் தாக்கத்துக்கு உட்பட்ட திசுக்களை ஆய்வுக்குட்படுத்தி நோய்த்தன்மையை அறிந்து கொள்வதை இழையநோயியல் (Histopathology) என்று அழைப்பர். திசுவியல் என்பது அடிப்படை மருத்துவ அறிவியல் துறைகளுள் ஒன்றான உடற்கூற்றியலின் உட்துறைகளுள் ஒன்றாகும்.
திசு நோய்த்தோற்றவியலோ நோய்த்தோற்றவியல் (Pathology)
துறையின் உட்பிரிவு ஆகும். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கட்டி சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய்கட்டியா என்பதையும் அது புற்றுக்கட்டியாயின் அது புற்று நோய் எந்த நிலையில் உள்ளது என்பன போன்றவற்றை எல்லாம் திசு நோய்த்தோற்றவியலாளர் மட்டுமே உறுதிபடுத்த முடியும்.
No comments:
Post a Comment