இறக்கையை விரிக்க
எத்தனித்து விட்டேன்
பறந்து பறந்து என்ன செய்வது
பறந்து போய் என்ன செய்வது
பறந்து பறந்து என்னத்தைக் கண்டேன் என் கூட்டுக்கு நானே வாசி..
இலக்கற்ற பயணியாய் எல்லையில்லாத பயணம் தொடர ஆசை
யார் யாரோ எந்த தேடல்களுக்கோ பயணம் செய்கிறார்கள்
நான் எந்தத் தேடலும் இல்லாமல் பயணத்தையே பயணமாகிக் கொண்டு வாழ்கிறேன்...
பறவைகளுக்கு நோக்கம் ஏது...
#jayarampost

No comments:
Post a Comment